Followers

Powered by Blogger.

Image may contain: outdoor
 மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும்!!!
.மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாது..செல்ல முடியாத அளவுக்கு
அவ்வளவு தடைகள் வரும்.
வருடத்தின் 365நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழும் ஒரு அதிசய கோவில் இது.
மகாசித்தர் அகத்திய முனிவரே இந்த கோயிலுக்கு வர பலமுறை முயற்சித்தும் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வருடத்திறக்கு ஒருமுறை நல்லபாம்பு இங்கு உள்ள சிவனுக்கு வில்வ பூஜை செய்து தனது தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து செல்லும்..கலியுகத்தில் நடக்கும் ஒரு அதிசயங்களில் இதுவும் ஒன்று..
இத்தல இறைவன் சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும்.
ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம்.ருத்ராஷ்வரேர் திருக்கோவில்.
இடம்:-தேப்பெருமாநல்லூர்.கும்பகோணம்.
தஞ்சாவூர் மாவட்டம்.
ஓம் நமச்சிவாயா.

நன்றி :https://www.facebook.com/photo.php?fbid=2034270643494097&set=a.1486511401603360.1073741828.100007335438934&type=3&theater

இரசமணி செய்யும்முறை
சுத்தி செய்த இரசம் – 150 கி,
துருசு – 150 கி,
நவச்சாரம் – 75 கி.
முதலில் துருசையும் நவச்சாரத்தையும் நன்றாக பொடி செய்து கொண்டு ஒரு இரும்பு சட்டியில் பாதியை கொட்டி நன்றாக பரப்பி விட்டு அதன் மேல் இரசத்தை ஊற்றி மீதி உள்ள துருசு நவச்சார பொடியை அதன் மேல் போட்டு மூடி விட வேண்டும். பிறகு அந்த இரும்பு சட்டி நிறைய சுத்தமான தண்ணிர் ஊற்றி வைத்து விட வேண்டும்.
மறுநாள் எடுத்து பார்க்கும் பொழுது இரசம் கட்டியதைப் போல் இருக்கும்.இந்த இரசத்தை நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். மறுநாள் மீண்டும் அதே போல் துருசையும் நவச்சாரத்தையும் நன்றாக பொடி செய்து கொண்டு ஒரு இரும்பு சட்டியில் பாதியை கொட்டி நன்றாக பரப்பி விட்டு அதன் மேல் இரசத்தை ஊற்றி மீதி உள்ள துருசு நவச்சார பொடியை அதன் மேல் போட்டு மூடி விட வேண்டும். பிறகு அந்த இரும்பு சட்டி நிறைய சுத்தமான தண்ணிர் ஊற்றி வைத்து விட வேண்டும்.
மறுநாள் எடுத்து பார்க்கும் பொழுது இரசம் கட்டியிருக்கும். அதை நன்கு கழுவி எடுத்து ஒரு துணியில் பிழிந்து எடுத்து தண்ணிரில் மூன்று நாள் போட்டு வைக்க இரசம் நன்றாக இறுகி இருக்கும் பிறகு புடம் இட்டு மணியாக மாற்றி அவர் அவர் விருப்பம் போல் சாரணைகள் கொடுத்து உபயோகித்துக் கொள்ளலாம்

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates