Followers

Powered by Blogger.
Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

*உயிர் காக்கும் சித்த மருந்துகள் 🔱🔥❤️😌🙏🏽* ----------------------------------------------------------------- *கட்டுரை எண் : 59* *அசாதாரண சூழல் நிலவும் இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் ஒவ்வொருவரின் இல்லத்தில் இருக்க வேண்டிய எளிய சித்த மருந்துகள் இதோ* *இம்மருந்துகளை எந்த எந்த பிரச்சனைகளுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என எனது ஆசான்களின் வழிகாட்டுதல் படி சொல்கிறேன்* *இந்த சித்த மருந்துகள் உங்கள் உயிர் காக்கும்* *தமிழகத்தின் அனைத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்* *ஆடாதோடை மனப்பாகு 🔱* *சுவாசமிர்தம் 🔱* *திரிகடுகு சூரணம் 🔱* *ஏலாதி சூரணம் 🔱* *அதிமதுரம் பொடி 🔱* *பனங்கற்கண்டு 🔱* *மகாசுதர்ஷன மாத்திரை 🔱* *கபசுரக் குடிநீர் சூரணம் 🔱* *நிலவேம்பு குடிநீர் சூரணம் 🔱* *அஸ்வகந்தா சூரணம் 🔱* *தாளிச்சாதி சூரணம் 🔱* *பால சஞ்சீவி குளிகை 🔱* *மஹா சுதர்சன மாத்திரை 🔱* *பரமானந்தா பைரவம் மாத்திரை 🔱* *தேன் 🔱* *கடுக்காய் பொடி 🔱* *கிராம்பு 🔱* *நிலாவாரை சூரணம் 🔱* *புதினா உப்பு 🔱* *ஒமம் உப்பு 🔱* *கட்டி கற்பூரம் 🔱* *பச்சை கற்பூரம் 🔱* *சோடா உப்பு 🔱* *ஓமம் 🔱* *வசம்பு 🔱* *சுக்கு 🔱* *மிளகு 🔱* *திப்பிலி 🔱* *கோரைக்கிழங்கு 🔱* *இலவங்கப்பட்டை 🔱* *இலவங்க இலை 🔱* *நெல்லி வற்றல் 🔱* *ஏலரிசி 🔱* *சீரகம் 🔱* *பூண்டு 🔱* *பொட்டுக்கல்லை 🔱* *இஞ்சி 🔱* *எலுமிச்சை 🔱* *மஞ்சள் தூள் 🔱* *கல் உப்பு 🔱* *சித்தரத்தை 🔱* *கடுக்காய் தோல் 🔱* *நாட்டு சர்க்கரை 🔱* *தேங்காய் 🔱* *இதில் உள்ள சூரணங்கள், மாத்திரைகள், பொடிகள், மணப்பாகு* *குறைந்தபட்சம் எவ்வளவு கொடுப்பார்களோ அதை பெற்றுக்கொள்ளுங்கள்* *மற்றவைகள் எவ்வளவு பெறனும் என்று பயன்பாட்டில் கீழே குறிப்பிட்டு உள்ளேன்* *சளி 🔱* -------------- *ஆடாதோடை மணப்பாகு 10 ml* *1/2 டம்ளார் வெந்நீரில்* *3 வேளை சா.முன் எடுக்கவும்.* *அல்சர் மூலம் உள்ளவர்கள் சா.பின் எடுக்கலாம்* *குறிப்பு : சளி விரைந்து வெளியேறி குணமாக* *செரிமானமாக எளிய உணவு மட்டும் அரை வயிறு எடுங்கள்* *சிட்ரஸ் பழங்கள் அதிகம் எடுங்கள்* *சளி கரைந்து வெளியேறும்* *இருமல் 🔱* --------------------- *திரிகடுகு சூரணம்* *ஏலாதி சூரணம்* *அதிமதுரம் பொடி* *இவை மூன்றையும் தனித்தனியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மருந்து 1/2 டீ ஸ்பூன் அளவு தேன் கலந்து எடுத்து வந்தால் ஒரே நாளில் இருமல் சரியாகும்* *சுவாசக்கோளாறு 🔱* --------------------------------------- *சுவாசமிர்தம் 10 ml* *1/2 டம்ளார் வெந்நீரில்* *சா.மூன் 3 வேளை* *எடுத்தால் சுவாசம் சீராகும்* *அதிகம் பிரச்சனை இருந்தால் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கூட எடுக்கலாம்* *உடலின் Oxygen அளவை அதிகரிக்க 🔱* -------------------------------------------------------------------- *ஒரு டம்ளார் தேங்காய் பாலில்* *1 டீ ஸ்பூன் கடுக்காய் பொடி கலந்து எடுங்கள்* *மற்றும்* *கிராம்பு பொடி 1/4 டீ ஸ்பூன்* *ஒரு டம்ளார் தேங்காய் பாலில் எடுங்கள்* *2 மணி நேரத்திற்கு ஒரு முறை கடுக்காய் பொடி மற்றும் கிராம்பு பொடி மாற்றி மாற்றி எடுத்து வந்தால் ஒரே நாளில் உடலின் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும்* *தேங்காய் பால் ஜீரணமாகாதவர்கள்* *தேங்காய் பாலில் சிறிது தண்ணீர் மற்றும் இஞ்சி சாறு கலந்து மேல் கூறியது போல் பயன்படுத்துங்கள்* *வாந்தி மற்றும் பேதி 🔱* -------------------------------------------- *வசம்பை சுட்டு கரியாக்கி* *1/4 டீ ஸ்பூன் இந்த வசம்பு கரியில் தேன் கலந்து சப்பி சுவைத்து சாப்பிட்டால்* *வாந்தி பேதி நிற்கும்* *உடல் அதீத சோர்வு 🔱* ------------------------------------------ *ஒரு டம்ளர் வெந்நீரில்* *சிறிது தேன் மற்றும் 2 கல் உப்பு கலந்து குடித்தால் உடனடியாக சோர்வு நீங்கும்* *மற்றும்* *வெந்நீரில் எலுமிச்சை சாறு + கல் உப்பு கலந்து வாயில் சிறிது நேரம் வைத்திருந்து துப்பினால் உடல் சோர்வு நீங்கும்* *மயக்கம் 🔱* --------------------- *இரண்டு கை மற்றும் இரண்டு கால்களின் விரல் நுனிகளை 21 முறை அழுத்தி விட்டால் மயக்கம் தெளியும்* *மற்றும்* *வெந்நீரை காதை சுற்றி முழுவதும் துடைக்கலாம்* *உடல் கை கால் வலி அசதி சோர்வு பலவீனம் 🔱* ----------------------------------------------------------------- *அஸ்வகந்தா சூரணம்* *ஒரு ஸ்பூன் நாட்டு பசும்பாலில் கலந்து* *3 வேளை சா.பின்* *எடுத்தால் சரியாகும்* *நாட்டு பசும்பால் கிடைக்காவிட்டால்* *வெந்நீரில் கூட எடுக்கலாம்* *மலச்சிக்கல் 🔱* ----------------------------- *இரவு சா.பின் நிலாவாரை சூரணம் 1 டீ ஸ்பூன் ஒரு டம்ளர் வெந்நீரில் எடுத்து வந்தால் சரியாகும்* *தொடர்ந்து எடுக்கலாம்* *சரியான பின் விட்டுவிடலாம்* *பெரியவர்கள் 1 ஸ்பூன்* *சிறுவர்கள் 1/4 முதல் 1/2 டீ ஸ்பூன் அளவு எடுக்கலாம்* *மலம் மற்றும் சிறுநீர் நன்றாக வெளியேறினாலே சளி மற்றும் மூச்சுத்திணறல் சரியாகும்* *தீவிர மூச்சுத்திணறல் 🔱* ----------------------------------------------- *நான் குறிப்பிட்ட உப்புகளை வைத்து இந்த சுவாச தைலத்தை நீங்களே உங்கள் இல்லத்திலேயே செய்துகொள்ளலாம்* *இத்தைலம் மூச்சுத்திணறலை உடனே சரி செய்யும்* *ஆவி பிடிக்க பயன்படுத்தலாம்* *இயற்கை இன்ஹேலர் ஆக பயன்படுத்தலாம்* *உள்ளே மருந்தாக கூட எடுக்கலாம்* *உங்கள் முக கவசத்தில் சிறிது தடவலாம்* *தேவையான பொருட்கள்* *புதினா உப்பு : 50 கிராம்* *ஒமம் உப்பு : 10 கிராம்* *கட்டி கற்பூரம் : 10 கிராம்* *பச்சை கற்பூரம் : 5 கிராம்* *சோடா உப்பு : 5 கிராம் (சமையல் சோடா)* *செய்முறை* *இவை அனைத்தையும் சிறிது இடித்து கண்ணாடி பாட்டலில் கலக்கி வைத்தால் தைலமாக மாறும்* *இதை ஆவி பிடிக்கும் போது நீங்கள் பயன்படுத்தும் இலைகளுடன் (துளசி, கற்பூரவள்ளி, நொச்சி) 3 சொட்டு விட்டு ஆவி பிடிக்கலாம், உடனே சுவாசம் சீராகும், சுவாசப்பாதையில் உள்ள infections கிருமி வைரஸ்கள் அழிக்கப்படுகிறது* *நெஞ்சு சளி இருந்தால் ஒரு சொட்டு 1/2 டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்கலாம் ஒரு வேளை மட்டும் சா.பின் ( ulcer, piles உள்ளவர்கள் மட்டும் எடுக்க வேண்டாம்)* *இயற்கை இன்ஹேலர் ☺️* *ஓமம் : 3 spoon* *பச்சை கற்பூரம் : 1 spoon* *இவை இரண்டையும் ஒரு துணியில் முடித்து வைக்கவும்* *இதில் 5 சொட்டு சுவாச தைலத்தை நனைத்து* *மூக்கின் வழியே முகர்ந்து வாய் வழியே விடவும் 10 முறை* *பிறகு வாய் வழியே இழுத்து மூக்கு வழியே விடவும் 10 முறை* *சுவாசம் சீராகும்* *மூச்சுத்திணறல் உடனே சரியாகும்* *சாதாரண காய்ச்சல் 🔱* ------------------------------------------- *மகாசுதர்சன மாத்திரை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை 2 மாத்திரை எடுத்து வரவும் (இரவு உறங்கும் போது தேவையில்லை)* *பீர்கன்காய் (முத்திய காய் வேண்டாம்) தோலுடன் நறுக்கியது + கல் உப்பு (தேவையான அளவு) தண்ணீர் விட்டு மிக்சியில் அரைத்து வடித்து எடுத்துக்கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் எடுக்கவும்.* *நிலவேம்பு காலை சா.பின் எடுக்கவும்* *கபசுரக்குடிநீர் இரவு சா.பின் எடுக்கவும்* *[ பெரியவர்கள் 60 ml / சிறுவர்கள் 30 ml ]* *இந்நான்கும் காய்ச்சலை ஒரு நாள் முதல் 3 நாட்களுக்குள் நிச்சயம் சரி செய்யும்* *பசித்தால் அரிசி கஞ்சி / ரசம் சாதம் எடுக்கலாம்* *இதில் வெறும் பீர்கன்காய் சாறு மட்டுமே எடுத்து கூட பலருக்கு காய்ச்சல் சரியாகி உள்ளது* *வயதானவர்கள் சளி அதிகம் உள்ளவர்கள் சாறு பிடிக்கவில்லை எனில் நீங்கள் பீர்கன்காயை சூப்பாக எடுக்கலாம் (சீரகம் மிளகு பூண்டு சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து கல் உப்பு கலந்து சூப்பாக எடுக்கலாம்)* *குறிப்பு : ஒரு வேளை, 3 நாள் பயன்படுத்தியும் காய்ச்சல் தொடர்ந்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை உடனே சந்திக்கவும்* *கொரோனா Positive சரி செய்ய 🔱* --------------------------------------------------------------- *ஐமருந்து* *கேரள வைத்தியர் கசாயம்* *மற்றும்* *சாதாரண காய்ச்சலிற்கு சொன்னது* *ஐமருந்து* *1. அஸ்வகந்தா சூரணம் 🔱* *2. தாளிச்சாதி சூரணம் 🔱* *3. பால சஞ்சீவி குளிகை 🔱* *4. மஹா சுதர்சன மாத்திரை 🔱* *5. பரமானந்தா பைரவம் மாத்திரை 🔱* *இந்த ஐந்தையும் சம அளவு எடுத்து பொடி செய்து நன்றாக கலந்து பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்* *பெரியவர்களுக்கு 2 சிட்டிகை தேனுடன்* *சிறியவர்களுக்கு 1 சிட்டிகை தேனுடன்* *நன்றாக கலந்து நாக்கில் தேய்த்து சப்பி உமிழ்நீர்கலந்து சுவைத்து சாப்பிடவும்* *பாதிக்கப்பட்டவர்கள் 3 வேளை 3 நாட்கள் தொடர்ந்து எடுக்கலாம். மூச்சுத்திணறல் இருந்தால் 5 நாள் வரை எடுக்கலாம்* *உணவிற்கு பின் இந்த மருந்தை எடுக்கவும், மருந்து எடுத்த பின் ஒரு மணி நேரம் எதுவும் எடுக்க கூடாது.* *பத்தியம் - இனிப்புகள் கட்டாயம் தவிர்க்கவும்* *மற்றும்* *கேரள வைத்தியரின் கசாயம்* *இது கேரள வைத்தியரால் பகிரப்பட்டு பல வெளிநாட்டு அரசியல்வாதிகள் ஏழே நாட்களில் கொரோனா குணமாகி கேரள அரசே தன் மக்களுக்கு பரிந்துரை செய்த முறை இதோ 👇🏽* *தேவையான பொருட்கள் !* *சீரகம் - 1 டி ஸ்பூன்* *மிளகு - 10 எண்ணிக்கை* *பூண்டு - 5 பல்* *பொட்டுகல்லை - 3 ஸ்பூன்* *இஞ்சி - 1 இன்ச்* *எலுமிச்சை - 1/2 பழம் (தோலுடன் விதை நீங்கியது)* *லவங்க பட்டை - 1 இன்ச்* *மஞ்சள் தூள் - 1 சிட்டிகை* *கல் உப்பு - 1 ஸ்பூன்* *செய்முறை !* *இதில் உள்ள பொருட்களில் எதையுமே இடிக்கவோ பொடி செய்யவோ கூடாது. அனைத்து மூல பொருட்களையும் அப்படியே 5 டம்ளர் தண்ணீரில் போட்டு 3 டம்ளராக கொதிக்க வைத்து வடித்து இளம் சூடாக பெரியவர்கள் 1 டம்ளர் அளவும் சிறுவர்கள் 1/2 டம்ளர் அளவும் காலை மாலை என இரண்டு வேளை உணவிற்கு முன் பருகலாம். 3 வேளை பருகினாலும் நலமே.* *நமக்கு தெரியாமல் கொரோனா தொற்று இருந்தாலும் இந்த கசாயம் குணமாக்கிவிடும்.* *கொரோனா +ve ஐ 7 நாட்களில் நெகட்டிவ் ஆக்கிவிடும் இம்மருந்து* *குறிப்பு : சாதாரண காய்ச்சலிற்கு சொன்னதையும் சேர்த்து பின்பற்றவும். 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை உடனடியாக சந்திக்கவும்* *கொரோனா வராமல் தடுக்க 🔱* --------------------------------------------------------- *பலர் எங்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா, வீட்டருகே கொரோனா, எங்களுக்கு வராமல் நாங்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பது என கேட்டீர்கள்* *கொரோனா வராமல் காத்துக்கொள்ள* *சித்த மருத்துவர் வீரபாபு அவர்களின் மூலிகை தேனீர் எடுக்கலாம்* *சுக்கு - 100 கிராம்* *அதிமதுரம் - 100 கிராம்* *சித்தரத்தை - 30 கிராம்* *கடுக்காய் தோல் - 30 கிராம்* *மஞ்சள் - 10 கிராம்* *திப்பிலி - 5 கிராம்* *ஓமம் - 5 கிராம்* *கிராம்பு - 5 கிராம்* *மிளகு - 5 கிராம்* *கற்பூரவள்ளி இலை - 5 எண்ணிக்கை* *புதினா இலை - 10 எண்ணிக்கை* *நாட்டு சர்க்கரை - 1 தேக்கரண்டி* *செய்முறை !* *இதில் நாட்டு சர்க்கரையை, கற்பூரவள்ளி இலை புதினா இலை தவிர மீது உள்ள அனைத்து மூலப்பொருட்களையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.* *10 கிராம் பொடியை 400 மிலி நீரில் போட்டு 100 மிலி நீர் ஆகும் வரை கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது அதில் கற்பூரவள்ளி இலை புதினா இலை போட்டு, இறக்குவதற்கு முன் நாட்டு சர்க்கரை கலந்து வடித்து இளம்சூடாக பெரியவர்கள் 100 மிலியும் சிறியவர்கள் 50 மிலி என இரண்டு வேளை காலை மாலை உணவிற்கு பின்பு அருந்தலாம்.* *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொடி 🔱* ------------------------------------------------------------------ *சுக்கு - 25 கிராம்* *மிளகு - 25 கிராம்* *திப்பிலி - 25 கிராம்* *கோரைக்கிழங்கு - 25 கிராம்* *இலவங்கப்பட்டை - 25 கிராம்* *இலவங்க இலை - 25 கிராம்* *நெல்லி வற்றல் - 25 கிராம்* *ஏலரிசி - 25 கிராம்* *பனங்கற்கண்டு - 350 கிராம்* *செய்முறை* *சுக்கு தோல் நீக்கவும், கோரைக்கிழங்கு அதன் வேர் குப்பைகளை சுத்தம் செய்து உரலில் ஒன்றிரண்டாக இடித்துக்கொள்ளவும்* *இந்த கலவையை ஒரு கிலோவிற்கு மேல் மிசினில் கொடுத்தால் அரைத்து கொடுப்பார்கள்* *இதை வீட்டில் மிக்சியில் அரைக்க முடியாது* *பயன்படுத்தும் முறை* *1/4 tea spoon பொடி* *200 ml தண்ணீரில் ஊற்றி* *100 ml ஆக கொதிக்க விடவும்* *பெரியவர்கள் ஒரு டம்ளர் அளவும்* *சிறுவர்கள் 1/2 டம்ளர் அளவும்* *தேனீர் போல் பருகலாம்* *தினம் 1 முதல் 3 வேளை வரை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம்* *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகள் மற்றும் வாழ்க்கைமுறை 🔱* -------------------------------------------------------------------- *Calcium* *Vitamin D* *Vitamin C* *Iron* *சத்து உள்ள உணவுகளை எடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *தினம் ஒரு மணி நேரம் சூரிய ஒளியில் நின்றால் Vitamin D அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *3 முதல் 6 மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து எடுத்தால்* *ஆறு அருவி நீரில் குளித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *மழையில் நனைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *இரவு இருட்டு அறையில் 9 மணிக்கு உறங்கினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பச்சை தண்ணீரில் குளித்து வெட்டவெளியில் வெறும் காலில் மண் தரையில் நடந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *மாதம் ஒரு மலை ஏற்றம் போய் வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *வழிபாட்டு தலங்களுக்கு சென்றால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *உங்கள் மனதிற்கு பிடித்த விசயங்களை செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *நேர்மறை எண்ணங்கள் உள்ளவர்களிடம் பேசினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *அந்தந்த பருவத்தில் விளையும் காய்கனி பழங்கள் கீரைகள் பாரம்பரிய அரிசிகள் சிறுதானியங்கள் பருப்பு பயிறு கிழங்கு வகைகள் என சமச்சீர் உணவு எடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்* *முக்கிய குறிப்பு* *அனைவரின் உடலும் ஒன்று கிடையாது* *அனைவரின் நோயின் தன்மை ஒன்று கிடையாது* *இங்கு நோய்க்கு வைத்தியம் இல்லை* *நோயாளிக்குத்தான் வைத்தியம்* *ஏற்கனவே பல்வேறு நோய்களுக்கு மருந்து எடுப்பவர்கள் உங்கள் வீட்டு அருகே உள்ள சித்த மருத்துவரின் பரிந்துரை பேரில் மட்டும் இக்கட்டுரையில் உள்ள மருந்துகளை பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்* *மேலும்* *பெரும்பாலும் அனைத்து தரப்பு மக்களுக்கு பொருந்தும் வகையில் தான் இம்மருந்துகளை பரிந்துரை செய்துள்ளேன்* *குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இம்மருந்துகளை எடுக்கலாம்* *குறிப்பிட்ட அளவில் பாதி அளவு சிறுவர்களுக்கு கொடுக்கலாம்* *இந்த சித்த மருந்துகளை நாம் பயன்படுத்தினால்* *எத்தனை அலை கொரோனா வந்தாலும் நாம் அதை வெல்லலாம்* *சித்த மருந்துகளை பயன்படுத்துவோம்* *உயிர்களை காப்போம்* *இது* *அனைத்தும்* *உயிர்* *காக்கும்* *சித்த* *மருந்துகள்* *தமிழகத்தில்* *அனைவரின்* *இல்லத்தில்* *நிச்சயம்* *இருக்க வேண்டும்* *உலகின் உயர் மருத்துவமான* *நம் தாய் மருத்துவம் பின்பற்றி* *உயிர்களை காப்போம்* *நன்றி* Padiththa Idam: https://www.facebook.com/siddavaithiyam/posts/2803139029949354



HE MIXED 3 INGREDIENTS AND APPLIED TO HIS HAIR! THE RESULTS AFTER 7 DAYS…UNBELIEVABLE!


Hair loss can be difficult to come to terms with. If you start to lose your hair, it can feel as if you’re losing part of your identity. This can affect your self-confidence and sometimes lead to depression.
The most common cause of hair loss is a medical condition called hereditary hair loss. About 80 million men and women in the United States have this type of hair loss.
There are many causes of hair loss. Women may notice hair loss after giving birth. People under a lot of stress can see noticeable hair loss. Some diseases and medical treatments can cause hair loss.
Beer is generally prepared from hops and malt, both of which are excellent sources of protein. In addition to protein, you’ll also get many other nutrients such as magnesium, potassium, phosphorous, B Vitamins (particularly biotin) from beer. Biotin prevents hair loss and helps promotes healthy hair growth. It also keeps dandruff away.
Bananas are a very rich source of potassium and vitamins A, E, and C, which make them the perfect choice for homemade hair growth treatments.

BEER AND HONEY HAIR MASK
Ingredients:
  • 1 egg yolk
  • ½ banana
  • ½ cup of beer (100 ml)
  • 1-2 tablespoon of honey
Directions: Put all the ingredients in a blender and mix well. Apply the mixture on your hair and wrap head with a plastic bag. Leave it on for 1 to 2 hours. Then shampoo and apply your favorite moisturizing conditioner. Repeat this at least once a week and you will be amazed by the results.


வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள். முள்ளை எடுக்க வேண்டுமா? எளிய வழி: முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமென்பதில்லை.
வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே! கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும். இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று , கத்தி காயங்கள் வாங்கியவர்களும் உண்டு. இந்த அவஸ்தை எல்லாம் இனி வேண்டாம்.
வாழைப் பழம் கைவசம் இருந்தால் போதுமானது. முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை மெல்ல தடவுங்கள். பின்னர் அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும்.ட்ரை பண்ணிவிட்டு சொல்லுங்க மக்களே.
***சோரியாஸிஸ் பிரச்சனையா?
சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி, பேட்ச் , பேட்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது.
***மருக்கள் காணாமல் போகச் செய்ய :
மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும். இதனைப் போக்க மிக எளிய வழி இதுதான். வாழைப் பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்.
***சரும அலர்ஜியா?
ஏதாவது சிறு பூச்சி கடித்தால், அல்லது வேறு பிரச்சனைகளால், சருமம் தடித்து, அரிப்பு ஏற்படும். எரிச்சலும் ஆகும். இதற்கு முதலுதவியாய் வாழைப்பழத் தோலினை ட்ரை பண்ணுங்க. வாழைப்பழத் தோலை ஃப்ரிட்ஜில் வைத்து, அதன் பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில் தடவுங்க. விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
***முகப்பருவை எதிர்க்கிறது:
முகப்பருவை எளிதில் போக்க இன்ஸ்டென்டாய் வாழைப்பழம் இருந்தால் போதும். வாழைப் பழத் தோலில் இருக்கும் ஒரு என்சைம் சருமத்தின் துவாரங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் செயல் புரிகிறது. இதனால் முகப்பருக்கள் குறைந்து, அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும்.
***வெண்மையான பற்கள் பெற :
மஞ்சள் கறை இல்லாமல் வெண்மையான பற்கள் பெற எல்லாருக்கும் ஆசை. இதற்காக, பற்களை ப்ளீச் செயும் பேஸ்ட், ஜெல் என வாங்கி பல் கூச்சத்தையா பெற வேண்டும். இயற்கையான ப்ளீச்சான நம்ம வாழைப்பழத் தோல் இருக்கு பாஸ். அதை எடுங்க. தினமும் பல் விளக்கிய பின், காலையிலும் இரவிலும், வாழைப் பழத் தோலினைக் கொண்டு உங்கள் பற்களை தேயுங்கள். அப்புறம் பாருங்க. பற்கள் மின்னும்.
***காயங்கள் ஏற்பட்டுள்ளதா?
பட்ட காலிலேயே படும் என்று சும்மாவா சொன்னாங்க. காயம் வந்த அது ஆறதுக்குள்ள அங்கேயே திரும்ப அடிபடும். இதை நிறைய பேர் அனுபவப்பட்டிருப்பார்கள். வாழைப்பழத் தோலிலுள்ள சில காரணிகள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. இதுக்கு சிம்பிள் வழி தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க. அதன் தோலை காயத்துக்கு பூசுங்க. உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. காயமும் விரைவில் ஆறிடும்.
வீணாய் வீசி எறியும் வாழைபழத் தோலில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என ஆச்சரியப்படுகிறீர்கள்தானே. சிறு ஆணியும் பல் குத்த உதவும் என்பதை மறக்காதீர்கள். வாழைப்பழத் தோலினை வீசி எறியும் முன் மேலே சொன்ன எதற்காவது உபயோகப்படுமா என யோசித்துவிட்டுப் பின் எறியுங்கள்.

திரிபலா

Posted by ss Wednesday, May 18, 2016 0 comments

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து
இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
திரிபலா என்றால் என்ன?
திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.
திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?
திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி
ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான "கட்டற்ற காரணிகளை" (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.
செரிமானமின்மை
செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.
மலச்சிக்கல்
திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்
வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.
இரத்தசோகை
இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).
சர்க்கரை நோய்
திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.
உடல்பருமன்
இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
சருமப் பிரச்சனைகள்
இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.
சுவாசக் கோளாறுகள்
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.
தலைவலி
தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.
புற்று நோய்
புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.


கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்!
இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள் !
--------------------------------------------
முதலில் நம் உடல் எதனால் உருவானது என்று பார்போம்.
நமது உடல் பல லட்சம் கோடிக்கனக்கான செல்களால் ஆனது. ஒவ்வொறு செல்களுக்கும் அறிவு இருக்கிறது. இதன் முக்கிய வேலை நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உட்கிரகித்து, கழிவுகளை வெளியேற்றவது. உட்கிரகித்தல், வெளியேற்றுதல் இதன் முக்கிய வேலை.
உதாரணத்திற்கு ஒரு மண் பொம்மையை காட்டி, தலையை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால், தலை என்பீர்கள். கால்களை சுட்டிக்காட்டி இது என்ன என்று கேட்டால், கால் என்பீர்கள். இந்த இரண்டு பகுதியையும் கையால் நசுக்கி பொடித்தால் அங்கு என்ன இருக்கும் ?...... எண்ணில் அடங்கா சிறு, சிறு மண் துகள்கள் மட்டுமே இருக்கும் அல்லவா.
இது போல் தான் நம் உடலும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் ஆனது.
இப்பொழுது உடல் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.
பொதுவாக ஒரு பொருள் இயங்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ?..... ஏதாவது ஒரு எரிபொருள் வேண்டும் அல்லவா.
உதாரணத்திற்கு வாகனங்கள் இயங்க வேண்டும் என்றால், பெட்ரோல் என்கிற எரிப்பொருள் வேண்டும். மின் சாதனம் இயங்க வேண்டும் என்றால் ?... மின்சாரம் வேண்டும்.
இது போல் நமது உடல் இயங்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ? நமது உடலுக்கு எது எரிபொருள் ? உணவு . அந்த உணவு செரிமானத்தின் கடைசியில் என்ன வாக மாறுகிறது ? நாம் உண்ணும் மாவுச்சத்து அனைத்தும் சர்க்கரையாக மாறுகிறது. சர்க்கரை என்பது நாம் பயன்படுத்தும் இனிப்பல்ல இது ஒரு சத்துப்பொருள்.
நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் இந்த சர்க்கரை எனும் சத்துப்பொருள் செல்கள் உட்கிரகித்து, எரித்து வெப்ப சக்தி வழங்குகிறது.
இந்த வெப்ப சக்தியால் தான் நாம் இயங்குகிறோம்.
இப்ப சொல்லுங்க நாம் இயங்குவதற்கு என்ன வேண்டும் ?...... சர்க்கரை எனும் சத்துப்பொருள் .
ஒரு பெரியவர் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் உடலை தொட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும் ?... உடல் சூடாக இருக்கும். அடுத்தநாள் இயற்கை எயதி விட்டார், இப்பொழுது உடலை தொட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும்?... உடல் ஐஸ் போல் இருக்கும்.
உயிரோடு இருக்கும் போது உடலில் என்ன இருந்தது ?... வெப்பம் இருந்தது. உயிர் இல்லாத போது உடலில் என்ன இல்லை ?... வெப்பம் இல்லை.
இப்பொழுது சொல்லுங்க உயிரோடு இருக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும் ?.... வெப்பம் வேணுமுங்கோ. வெப்பம் சக்தி எப்படி நமக்கு கிடைக்கிறது ?... உணவில் உள்ள சர்க்கரை (மாவுச்சத்து) செல்களால் எரிக்கப்பட்டு வெப்ப சத்தி கிடைக்குதுங்க.
இப்ப சொல்லுங்க, நாம உயிரோட இருக்கனும் நா என்ன வேண்டும் ?... சர்க்கரை வேணும்
பாருங்க..... நாம் உயிரோடு இருக்க தேவைப்படும் ஒரு அதிஅவசிய சர்க்கரை என்னும் சத்துப்பொருளால் நமக்கு நோய் ஏற்படுகிறது என்கிறார்களே, இதுவே இவர்களின் உச்சகட்ட கொடூர மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.
இது வரைக்கும் உடல் எதனால் ஆனது., எப்படி இயங்குகிறதென்று பார்தோம்.
இப்பொழுது செரிமானத்தை பற்றி பார்போம்.
நாம் உண்ணும் உணவு வாயில் உமிழ் நீருடன் கலந்தவுடன் செரிமானம் ஆக துவங்கிவிடுகிறது, பின் வயிற்றில் அமிலத்துடன் கலந்து செரிக்கப்பட்டு, சிறுகுடலுக்கு செல்கிறது இங்கு பித்த பையில் இருந்து வரும் பித்த நீரால் செரிக்கப்படுகிறது. பின் இந்த செரிக்கப்பட்ட உணவுக்கூழில் உள்ள சத்துக்கள் சிறுகுடலின் கடைசிப்பகுதியில் இரத்ததில் கலக்கிறது. பின் கழிவுகள் குடலுக்கு(Large intestine) சென்று வெளியேற்றப்படுகிறது.
வாய், வயிறு, சிறுகுடலில் செரிமானம் சரியாக நடந்தால், இரத்தத்தில் கலந்த சத்துப்பொருட்கள் தரமான சத்துப்பொருட்களாக இருக்கும். செரிமானம் சரி இல்லை என்றால். சத்துப்பொருட்கள் தரமற்றவையாக இருக்கும்.
பொதுவாகவே நமது உடலுக்கு நன்மையை ஏற்றுக்கொள்ளும் திறனும். தீமையை வெளியேற்றும் திறனும் இயல்பாவே இருக்கிறது.
இப்பொழுது நீங்கள் பசி யோடு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நான் உங்களுக்கு மிகவும் பிடித்த உணவை உங்கள் கண் முன்னே கொண்டு வந்து காட்டிச்செல்கிறேன். இப்பொழுது வாயில் என்ன மாற்றம் நிகழும் ?.... எச்சில் ஊறுகிறது. ,,,சரி.
அதே உணவை உங்கள் கண் முன்னே கீழே போட்டு மிதித்துவிட்டேன், அதை அப்படியே தட்டில் எடுத்து வைத்து மீண்டும் உங்கள் அருகில் கொண்டு வந்து காட்டிச்செல்கிறேன். இப்பொழுது எப்படி இருக்கும் ? உமிழ் நீர் சுரக்குமா ?.
இவ்வளவுதாங்க விடையமே. நல்லதிற்கு நமது உடல் உமிழ் நீர் சுரந்து ஏற்றுக்கொள்கிறது. கெட்டதற்கு உமிழ் நீர் சுரக்காமல் ஏற்க மறுக்கிறது.
நமது உடலில் பல சுரபு உறுப்புகள் இருக்கின்றன. உமிழ் நீர் சுரபிகள், தைய்ராய்டு, தைமஸ், கணையம் போன்ற பல சுரப்புறுப்புக்கள் இருக்கிறது.
இதே போல் தான் கணையமும். இரத்தத்தில் இருக்கும் நல்ல சர்க்கரைக்கு இன்சுலின் சுரக்கிறது கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின் சுரப்பதில்லை.
எது நல்லது, எது கெட்டது. முன்னால் பார்த்தோம் அல்லவா. செரிமானம் சரியாக இருந்தால் இரத்தத்தில் கலக்கும் சத்துப்பொருள் தரமானதாக இருக்கும் எனவும். செரிமானம் சரி இல்லை என்றால் தரமற்றவையாக இருக்கும்.
தரமான சர்க்கரையை, நல்ல சர்க்கரை என்றும். தரம் குறைந்த சர்க்கரை கெட்ட சர்க்கரை, என்றும் வைத்துக்கொள்வோம்.
நமது உடல் என்ன செய்யும் என்று செயல் விளக்கத்தோடு பார்தோம் ? நல்லதை ஏற்றுக்கொள்ளும், கெட்டதை வெளியேற்றும்.
அதேப்போல் தான் நல்ல சர்க்கரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கெட்ட சர்க்கரை சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்படுகிறது.
சரி. நாம் இப்பொழுது உண்கிறோம். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
உணவு வாயில் போட்டவுடன் உமிழ் நீர் கலந்து செரிமானம் வேலை ஆரம்பமாகிறது. பின் உணவு வயிற்றுக்கு செல்கிறது இங்கு அமிலம் மற்றும் பல செரிமான நீர்களுடன் கலந்து செரிமானம் ஆகிறது. பின் சிறுகுடலுக்கு சென்று பித்த நீர் கலந்து செரிமானம் ஆகிறது. சிறுகுடல் இறுதியில் சத்துப்பொருட்கள் இரத்தத்தில் கலக்கிறது.
நீங்கள் உண்ட உணவு அறைகுறையாக செரிமானம் ஆகி உள்ளது என்று வைத்துக்கொள்வோம். எனவே பாதி தரமான சத்துப்பொருளும், பாதி தரம் குறைந்த சத்துப் பொருளும் கிடைக்கிறது. இவை அனைத்தும் இரத்தத்தில் கலந்தாச்சு.
உதாரணத்திற்கு 100 சர்க்கரை கிடைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். இதில் 50 நல்ல சர்க்கரை, 50 கெட்ட சர்க்கரை. இது அனைத்தும் இரத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. கணையம் அருகே வரும் போது. கணையம் ஒவ்வொறு சர்க்கரையாக பரிசோதனை செய்து பார்க்கும். இவை தரமானதா, தரமற்றதா. உடலுக்கு நன்மை செய்யக்கூடியதா, தீமை செய்யக்கூடியதா என்று பரிசோதித்து, நல்ல சர்க்கரைக்கு மட்டும் இன்சுலின் வழங்கும், ஒரு கெட்ட சர்க்கரைக்கும் கூட இன்சுலின் வழங்காது.
நாம் முன்னே செயல் விளக்கத்தோடு பார்த்தோம் அல்லவா. உடல் நல்ல உணவிற்கு உழிழ் நீர் சுரந்தது, கெட்ட உணவிற்கு சுரக்கவில்லை. இதேதான் இங்கேயும் நடக்கிறது.
தற்போது இன்சுலினுடன் 50 சர்க்கரையும், இன்சுலின் இல்லாமல் 50 சர்க்கரையும் இரத்தத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது. செல்கள் இன்சுலின் உள்ள சர்க்கரைக்கு மட்டுமே கதவை திறக்கும். இந்த 50 நல்ல சர்க்கரையும் செல்களுக்குள்ளே போய்விடும். பின் இது எரிக்கப்பட்டு வெப்ப சத்தி நமக்கு கிடைக்கிறது. இந்த சத்தி மூலமே நாம் இயங்குகிறோம். இன்சுலின் இல்லாத சர்க்கரையை சிறுநீரகம் கண்டறிந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடுகிறது. உடலே நல்லதை, கெட்டதை கண்டறிந்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டது. நாம் இப்பொழுது ஆரோக்கியமாக இருப்போம்.
நீங்கள் செய்யும் வேலைக்கு 30 சர்க்கரை போதும் என்று வைத்துக்கொள்வோம். மீதம் உள்ள 20 நல்ல சர்க்கரையை உடல் என்ன செய்யும் ?... உதாரணத்திற்கு நமக்கு தேவையைவிட பணம் அதிகம் இருந்தால் என்ன செய்வோம், சேமித்து வைப்போம் அல்லவா. அது போல் தான் உடல் தேவைக்கு அதிகமாக இருக்கும் சர்க்கரையை கூட்டு சர்க்கரையாக (Glycogen) செரிவூட்டி கல்லீரல், தசைநார்களில் சேமித்துவைத்துக்கொள்கிறது.
இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை எப்போது எதற்கு பயன்படுகிறது, நாம் செய்யும் வேலைக்கு நல்ல சர்க்கரை போதவில்லை என்றால் லேசாக கிறுகிறுப்பு ஏற்பட்டு கண்கள் இருட்டடையும் போது இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்தத்தில் கொட்டப்படுகிறது. நமக்கு ஏதாவது காயம் எற்பட்டால், அந்த காயத்திற்கு அருகில் இருக்கும் தசைநார்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரை அங்கு இருக்கும் செல்களை புதுப்பித்து காயத்தை ஆற்ற பயன்படுத்தபடுகிறது. நமக்கு எங்காவது விபத்து ஏற்பட்டு ரோட்டில் கிடந்தால், உறுப்புகள் சீராக இயங்குவதற்காக சேமிக்கப்பட்ட சர்க்கரை இரத்தத்தில் கொட்டப்பட்டு நமது உயிரை காக்க பயன்படுகிறது.
நாம் எப்படி நமக்கு பணம் இல்லாத போது சேமித்த பணத்தை பயன்படுத்துகிறோமோ. அது போல் நமது உடல் ஆபத்து காலங்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரையை பயன்படுத்துகிறது.
எவர் வந்தாலும் வராவிட்டாலும். எது இருந்தாலும் இல்லாவிட்டாலும். இறுதியில், இந்த சர்க்கரையே உங்கள் கூட இருந்து உயிரை காக்கும். நாம் எதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது நமது உடல், நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை, அதிகப்படியான நல்ல சர்க்கரைகளை எப்படி கையாள்கிறது என்று பார்தோம். இது மனிதன் தோன்றிய காலம் முதல் நடந்து வரும் இயற்கை நிகழ்வு.
இந்த மாவுச்சத்து பொருளுக்கு எவன் சர்க்கரை என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை. இது நம்மை குழப்புவதற்காக சூழ்ச்சி செய்து வைக்கப்பட்டுள்ளது. செரிமான கோளாறால் ஏற்படும் அதிக நீரிழிவு பிரச்சனைக்கு எவன் சர்க்கரை நோய் என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை.
நாம் உண்ணும் சர்க்கரைக்கும் (இனிப்பு) இந்த சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரிழிவு பிரச்சனைக்கும் துளி கூட சம்மந்தம் கிடையாது.
சர்க்கரை என்பது ஒரு சுவை. அவர்கள் கூறும் சர்க்கரை (மாவுச்சத்து) என்பது ஒரு சத்து பொருள்.
மனிதனுக்கு செரிமானம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இனிப்பு சுவை மிக மிக அவசியமானது. இனிப்பு சுவையால் மட்டுமே உங்கள் வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தி வழங்க முடியும்.
இலை போட்டு முதலில் இனிப்பு வைத்தவன் எல்லாம் முட்டாள்...???!!
வீட்டு தின்னையில் வழிப்போக்கர்களுக்கு ஒரு மூடி தேங்காயும் ஒரு உருண்டை கருப்பட்டி வைத்தவன் எல்லாம் முட்டாள்.???!!!
விழா காலங்களில் இனிப்பு பண்டம் செய்து உண்டவன் எல்லாம் முட்டாள்.:;;?
இனிப்பை சாப்பிடக்கூடாது என்று சொல்லும் ஆங்கில மருத்துவர்கள் அறிவாளிகள். ?!!!
எதற்கு இலையில் முதலில் இனிப்பை வைத்தார்கள் ? அனைத்து உணவையும் சாப்பிட்டுவிட்டு இறுதியில் இனிப்பை வீட்டிற்கு மூட்டைகட்டி செல்லவா !?, இனிப்பை முதலில் உண்ண வேண்டும். இனிப்பு சுவை நாக்கில் பட்டவுடன் மின்காந்த அலையாக மாறி நேரடியாக வயிற்றிற்கும், மண்ணீரலுக்கும் சக்தியை வழங்குகிறது. பின் நாம் என்ன சாப்பிட்டாலும் அது நன்கு செரிமானம் ஆகி நல்ல சத்துக்களாக இரத்தத்தில் கலக்கிறது.
உங்கள் மருத்துவர் என்ன சொல்லுவார் இனிப்பு சாப்பிடக்கூடாது. இனிப்பு சாப்பிடாவிட்டால் வயிறு, இதற்கு சக்தி வழங்கும் மண்ணீரலுக்கு சத்தி கிடைக்காது. இப்பொழுது உணவு உண்டால் செரிமானம் எப்படி இருக்கும் ? அறைகுறையாக. கிடைக்கும் சத்துப்பொருட்கள் பெரும்பாலும் கெட்ட சத்துப்பொருளாகவே இருக்கும். இவைகளை உடல் என்ன செய்யும் சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். நாம் எப்படி இருப்போம் சோர்வுடன் நோயாளியாகவே இருப்போம்.
நம்மை நோயாளியாக்கி சாகடிப்பதற்காக இவர்கள் செய்த முதல் தந்திரம். மாவுச்சத்திற்கு சர்க்கரை என்று பெயர் வைத்தது, இனிப்பு சாப்பிடக்கூடாது என்று சொன்னது.
இனிப்பை சாப்பிடக்கூடாது என்று செரிமானத்தை கெடுத்ததோட விட்டார்களா ! இல்லை.
இப்பொழுது உங்களுக்கு அதிக நீரிழவு, தாகம், சோர்வு, அதிக பசி. ஏற்படுகிறது இவை அனைத்திற்கும் என்ன காரணம்? அரைகுறை செரிமானத்தால் இரத்தத்தில் கலந்த கெட்ட சத்துப்பொருட்கள் வெளியேறுவதே காரணம். நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? செரிமானம் சரியாக என்ன வழிவகையோ அதை செய்ய வேண்டும். செரிமானத்தை சரி செய்தால் மேலே குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.
ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள், உங்கள் அருகில் உள்ள மேதாவி உனக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும் போய் பரிசோதித்துக்கொள் என்பார். நீங்களும் Test செய்து பார்க்க போவீர்கள்.். உங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்து, உங்களுக்கு சர்க்கரை அதிகம் உள்ளது. நீங்கள் சர்க்கரை நோயின் ஆரம்பகட்டத்தில் உள்ளீர்கள் என்பார்கள். இதில் என்ன பரிதாபமான விடையம் என்றால். நல்ல மற்றும் கெட்ட சர்க்கரை இரண்டிற்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியாது, இரண்டுமே சேர்த்துதான் இவர்களால் சொல்ல முடியும்.
அந்த சர்க்கரை நல்ல சர்க்கரையா, கெட்ட சர்க்கரையா ? கணையம் பரிசோதித்து இன்சுலின் வழங்கப்பட்டுவிட்டதா இல்லையா ? சர்க்கரை செல்களுக்குள் சென்று எரிக்கப்பட்டுவிட்டதா ? சிறுநீரகத்தால் கெட்ட சர்க்கரை கண்டரிந்து வெளியேற்றப்பட்டுவிட்டதா அல்லது வேலை நடந்து கொண்டிருக்கிறதா ? அதிக நல்ல சர்க்கரை தசைநார்களில் சேமிக்கப்பட்டுவிட்டதா, இல்லை சேமிப்பு வேலை நடந்து வருகிறதா ? நீங்கள் செய்யும் வேலைக்கு சர்க்கரை போதுமானதா இல்லையா என்று எதுவும் அந்த அப்பாவி Robotic மருத்துவர்களுக்கு தெரியாது. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அளவுகளை பார்த்து மாத்திரை கொடுப்பது மட்டுமே.
நல்ல சர்க்கரைக்கும், கெட்ட சர்க்கரைக்கும் இயந்திரங்களுக்கு வித்தியாசம் தெரியாது. இரண்டிற்கும் ஒரே Chemical formula வைத்தான் காட்டும், Glucose - C6H12O6. இதோ உதாரணம் அடிக்கரும்பு எப்படி இருக்கும் ?... நன்கு இனிப்பு சுவை உடையதாக இருக்கும் ங்க. சரி நுனிக் கரும்பு எப்படி இருக்கும் ?...
இனிப்பு குறைவாக சல்லென்று இருக்கும். இந்து அடிக்கரும்பையும், நுனிக்கரும்பையும் ஒரு Lab ல் கொடுத்து பரிசோதனை செய்யது பாருங்கள் Sucrose - C12H22O11 என்று ஒரே Chemical formula வைதான் காட்டும். எப்படி நமக்கு சுவையில் வித்தியாசம் தெரிந்து .,இயந்திரத்திற்கு தெரியவில்லையோ, அதேப்போல்தான் தரமான சர்க்கரைக்கும்( நல்ல )மற்றும் தரமற்ற சர்க்கரைக்கும் (கெட்ட) உடலுக்கு வித்தியாசம் தொரியும், இயந்திரங்களுக்கு தெரியாது.
இப்பொழுது புரிகிறதா ஏன் ஆங்கில மருத்துவத்திற்கு நல்ல மற்றும் கெட்ட சர்க்கரைக்கு வித்தியாசம் தெரியவில்லை என்று.
சரி, இப்பொழுது நீங்கள் சர்க்கரை நோயாளி என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டார்கள். மாத்திரை எழுதி கொடுத்துவிட்டார்கள்.
இவர் எந்த அளவை வைத்து உங்களை சர்க்கரை நோயாளி என்று முடிவு செய்தார் ? யார் அளவை நிர்ணயம் செய்தது ? இந்த சர்க்கரை மாத்திரை எதற்கு கண்டுபிடிக்கப்பட்து ? உண்மையில் ஆரோக்கியத்திற்கு அளவு ஏதும் உண்டா ? என்று பார்ப்போம்.
ஆங்கில மருத்துவம் அறுவைசிகிச்சை செய்யத்துவங்கும் காலகட்டத்தில், இரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சையின் போது ஒரு மாத்திரை கொடுக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்துபார்த்தார்கள். இது அவர்களுக்கு வெற்றியாக அமைந்து. அறுவை சிகிச்சையின் போது மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த இந்த மாத்திரையை எப்படி உலகம் முழுவதும் வியாபாரம் செய்து கோடிகோடியாய் பணம் சம்பாதிப்பது என்று இரவு பகலாக ஆங்கில மருத்துவ உலகம், மருந்து மாத்திரை பெருநிறுவனங்கள் இணைந்து ஆலோசனை செய்து ஒரு முடிவிற்கு வந்தார்கள். அந்த முடிவு என்ன ?
சர்க்கரைக்கு அவர்களே ஒரு அளவை நிர்ணயித்து, இதற்கு மேல் சென்றாலும் நோய், கீழ் சென்றாலும் நோய் என்று பொய் பிரச்சாரம் செய்வதென முடிவெடுத்தார்கள்.
இதன் படி உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் மாட்டுவர்கள். இவர்களிடம் மாத்திரை விற்பனை செய்து கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என்பதே இவர்களின் நோக்கம்.

ஆரம்ப காலத்தில் இவர்கள் முடிவு செய்த சர்க்கரைக்கான அளவு 40,60 என இருந்தது பின் ஒவ்வொறு 20 வருடங்களுக்கு பிறகு, இது தவறு, இது தான் சரி என்று மாற்றிவிடுவார்கள், 80,100,120,140 என மாற்றம் அடைந்துள்ளது. இவர்கள் முன்னே சொன்ன அளவு எல்லாம் பொய்யா, இதற்கு மாத்திரை சாப்பிட்டு மாண்டவர்கள் எல்லாம் முட்டாளா ?... பதில் யாரிடமும் இல்லை.
இந்த வியாபாரிகள் விரித்த வலையில் தான் நீங்கள் இப்போது சிக்கி உள்ளீர்கள்.
உண்மை என்னவென்றால் சர்க்கரை இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சர்க்கரையை பரிசோதித்து பார்பதே மிகப்பெரிய முட்டாள்தனம்.
ஒரு மனிதன், அவர் வாழும் பகுதி, அவர்கள் பண்பாடு, கலாச்சாரம், அவர் செய்யும் வேலை ( உடல் உழைப்பு), மன நிலை, உணவு, சுற்றுச்சூழல், நீர், செரிமாண மண்டலத்தின் சக்தி, பிராண சக்தி இவைகளை பொருத்து சர்க்கரையின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறிக்கொண்டே இருப்பது தான் இயற்கை.
உண்மை இப்படி இருக்கும் போது, எதன் அடிப்படையில் உலகம் முழுவதும் அனைத்து மனிதர்களுக்கும், இவர்களால் ஒரே அளவை நிர்ணயம் செய்ய முடிகிறது. இதை வைத்தே தெரியவில்லையா ?....
நீங்கள் என்ன செய்தீர்கள், மாத்திரை டப்பாவை வாங்கி வீட்டிற்கு வந்துவிட்டீர்கள். இப்பொழுது உணவெடுக்கிறீர்கள். செரிமானம் அறைகுரையாக இருக்கிறது. இதனால் 70 கெட்ட சர்க்கரையும், 30 நல்ல சர்க்கரையும் இரத்தத்தில் கலக்கிறது என்ற வைத்துக்கொள்வோம். உடல் என்ன செய்யும் 70 கெட்ட சர்க்கரையை கண்டரிந்து சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். 30 நல்ல சர்க்கரை செல்களுக்குள் சென்றுவிடும்.
இப்பொழுது மாத்திரை சாப்பிடுகிறீர்கள். இது என்ன செய்யும் நேரடியாக கணையத்திடம் சண்டையிட்டு 70 கெட்ட சர்க்கரைக்கும் இன்சுலின் வாங்கி கொடுக்கும் கொடூர செயலை செய்யும், இந்த 70 கெட்ட சர்க்கரையும் இன்சுலினுடன் இரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். செல்கள் இன்சுலின் இருப்பதால் கதவை திறந்து ஏற்றுக்கொள்ளும். இந்த கெட்ட சர்க்கரையை செல்களால் சரியாக எரிக்கப்பட்டு வெப்ப சக்தியாக மாற்ற முடியாது. எனவே முதல் முதலில் உங்கள் செல்களில் கழிவு தங்குகிறது.
உதாரணத்திற்கு நல்ல சர்க்கரையை வெயிலில் நன்கு காய்ந்த விறகாக கற்பனை செய்துகொள்ளுங்கள். கெட்ட சர்க்கரையை காயாத ஈர விறகாக கற்பனை செய்துகொள்ளுங்கள். செல்களை அடுப்புகளாக கற்பனை செய்துகொள்ளுங்கள்.
அடுப்பின் வேலை என்ன?.. விறகை எரித்து வெப்ப சக்தி வழங்குவது. செல்களின் முக்கிய வேலை என்ன?.. சர்க்கரையை எரித்து வெப்ப சக்தி வழங்குவது. நன்கு காய்ந்த விறகை அடுப்பில் எரித்தால் அங்கு என்ன மிச்சம் இருக்கும் ?... சிறிது சாம்பல் மட்டுமே. வெப்ப சக்தியும் முழுமையாக கிடைத்துவிடும். ஈர விறகை எரித்தால் என்ன நடக்கும் ?... சரியாக எரியாமல் புகைந்து புகைந்து விறகு அடுப்பில் தங்கிவிடும். சரியாக வெப்ப சக்தியும் கிடைக்காது. இது போல் தான் நம் செல்களும் கெட்ட சர்க்கரையை முழுமையாக எரிக்க முடியாமல் கழிவு செல்களில் தங்கிவிடுகிறது.
உலகத்தில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே காரணம்தான். அது என்ன ? இயற்கை விதிமீறல் செயல்களால் கழிவுகள் நமக்குள் தங்குவதே காரணம். கழிவு தேக்கம் நோய். கழிவு நீக்கம் குணம்.
உடல் சரியாக கெட்ட சர்க்கரையை கண்டரிந்து சிறுநீர் மூலம் வெளியேற்றிய தரமற்ற சர்க்கரையை நாம் சொந்த செலவில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு செல்களுக்குள்ளையே செலுத்துவதுதான் உங்கள் அறிவியலின் உச்சகட்ட அற்புத செயல்.
சாக்கடைக்கு செல்ல வேண்டிய ஒரு தேவையற்ற பொருளை, நாம் செல்களுக்குளே செலுத்துவதால் கழிவுகள் செல்களில் தங்கி அந்த செல் பாதிக்கிறது. இத தொடர்ந்து நடக்கும் போது. அந்த உறுப்பு பாதிக்கிப்படுகிறது. உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அதன் வேலையை சரியாக செய்ய முடியாது. இதனால் மேலும் கழிவுகள் உள்ளேயே தங்க, சொல்லிலடங்கா துயரங்களுக்கு ஆளாகுகிறோம்.
இப்பொழுது தெரிகிறதா சர்க்கரை நோய் வந்தால் ஏன் எல்லா நோய்களும் வருகிறதென்று. சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு பிரச்சனை வந்தால் எந்த நோயும் வராது. இதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் ஊசி போடுவதின் மூலமே அனைத்து நோய்களும் வருகிறது.
சாதாரணமாக உள்ள செரிமானப்பிரச்சனையை சரி செய்திருந்தால் உங்கள் அனைத்து பிரச்சனையும் சரியாகியிருக்கும் அதைவிட்டுவிட்டு, பன்னாட்டு வியாபாரிகளின் கொடிய Poison பொருட்களை துளி கூட சிந்திக்காமல், அப்படியே நாம் ஏற்றுக்கொண்டதால் உணர்ச்சியற்ற நோய் பிண்டங்களாக காட்சியளிக்கிறோம்.
நீரிழிவு காரணங்கள் !
--------------------------------
சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு பிரச்சனைக்கு மூன்றே காரணம்தான். அனைத்து நீரிழிவு நோயாளிகளும் இதில் அடங்குவார்கள்.
1 - அதிக கவலை
2 - அவசரமாக சாப்பிடுவது
3 - அதிக உடல் வெப்பம்
சர்க்கரை நோயாளி என்னு சொல்லப்படும் செரிமானக் கோளாறு உள்ளவர்கள் அனைவருக்கும் இதில் ஒரு காரணமாவது நிச்சயம் பொருந்தும். பரிசோதித்து பாருங்கள்.
எப்படி குணப்படுத்துவது ?
-----------------------------------------
1 : கவலை - சாப்பிடும் பொழுது கவலை எல்லாம் மறந்து உணவின் மேல் முழுகவனமும் செலுத்தி சாப்பிட வேண்டும். கவலைக்கு உண்டான காரணங்களை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.
2 : அவசரமாக சாப்பிடுவது - அவசரமாக டிக்கட் எடுக்க விரும்புபவர்கள் தாராளமாக அவசரமாக சாப்பிடலாம். "நொறுங்கத்தின்றால் நூறு ஆயுசு", பசி எடுத்தால் மட்டுமே உணவெடுக்க வேண்டும்.
ஒரு முறை நன்கு சிந்தித்து பாருங்கள் நாம் எதற்காக இவ்வளவு பாடுபடுகிறோம் என்று, இறுதியில் சாப்பிடுவதற்காகவே என்று உணர்வீர்கள். அதை இப்பவே உணர்ந்து பொறுமையாக சாப்பிடலாமே. நம் நலனுக்காக நம் உடலை இவ்வளவு பாடுபடுத்துகிறோம், ஏன் உடல் நலனுக்காக நாம் 1/2 மணி நேரம் ஒதுக்கி பொறுமையாக சாப்பிடக்கூடாது.
சாப்பிடும் பொழுது உலகத்தையே மறந்துவிட வேண்டும். உணவிற்கு முன் இனிப்பான பழங்களை சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது உணவை பார்த்து நமது முழு கவனமும் உணவின் மேல் செலுத்தி மென்று ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும
3 : அதிக உடல் வெப்பம் - பச்சை தண்ணீரில் குளிப்பது. வாரம் இரண்டு நாள் எண்ணெய் குளியல். நீர்காய்கனிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
இனி இந்த செரிமானப்பிரச்சனையை யாரும் நோய் என்று சொல் வேண்டாம். நீரிழிவு என்பதே பொருந்தும். தேவையில்லாத, கெட்ட சத்து பொருட்கள் அனைத்தும் சிறுநீர் முலமே வெளியேறும், சர்க்கரை மட்டும் அல்ல. நீரிழிவை சரி செய்ய மேலே குறிப்பிட்ட மூன்று காரணத்தையும் சரி செய்தால் குணம் பெற்றுவிடுவீரகள்.
சர்க்கரை நோய் - செரிமானக்கோளாறால் ஏற்படும் நீரிழிவு பிரச்சனை.
தீர்வு - இனிப்பான பழங்களை சாப்பிடுவது. உணவை பசிக்கும் போது மென்று ரசித்து ருசித்து சாப்பிடுவது.
இனி நாம் யாரும் பன்னாட்டு வியாபாரிகளின், உயிரை குடிக்கும் இரசாயண மாத்திரைகளையும் இன்சுலின்களையும் எடுக்க மாட்டோம் என்று உறுதி எடுப்போம். மூளையில், மழுங்கி கிடக்கும் நமது முளையை சற்று பயன்படுத்தி சிந்திக்க துவங்குவோம்.
பன்னாட்டு கொலைகார வியாபாரிகளின், கொடூர Poison தன்மை உள்ள பொருட்களை விற்கும் சந்தையாக உங்கள் உடலை மாற்றிவிடாதீர்கள்.
"உள்ளமே பெருங்கோவில்
ஊநுடலே ஆலையமாம்"

கிரக சேர்க்கைகளும் மலர் மருந்துகளும்.
--------------------------------------------------------------
குரு+சூரியன்
------------------
ஜாதகத்தில் குரு+சூரியன் சேர்க்கை பெற்றவர்கள் மற்றவர்களுக்கு சேவை செய்தே ஏமாறும் ஏமாளிகளாக இருப்பார்கள். தன் முன்னேற்றத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டார்கள். இந்த ஏமாளிகளுக்கு ஏற்ற மலர் மருந்து-“சென்டாரி”.
குரு+சந்திரன்
------------------
ஜாதகத்தில் குரு+சந்திரன் சேர்க்கை பெற்றவர்கள் எப்பொழுதும் மனக்குழப்பத்திலேயே இருப்பர். இவர்களுக்கு ஏற்ற மலர் மருந்து ”ஸ்கிளராந்தஸ்” ஆகும்.
குரு+செவ்வாய்
---------------------
ஜாதகத்தில் குரு+செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் பிறரை அடக்கியாள நினைக்கும் கர்வமுடைய சர்வாதிகாரிகளாகும். இவர்களுக்கேற்ற மலர் மருந்து “வைன்”.
குரு+புதன்
---------------
ஜாதகத்தில் குரு+புதன் சேர்க்கை பெற்றவர்கள் எப்பொழுதும் யாருக்காவது உதவி செய்கிறேன் பேர்வழி என்று ஓடிக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு ஏற்ற மலர் மருந்து “பைன்”.
குரு+சுக்கிரன்
------------------
ஜாதகத்தில் குரு+சுக்கிரன் சேர்க்கை பெற்றவர்கள் எங்கும் எதிலும் சுத்தம் பார்ப்பவர்கள். இவர்கள் எதை பார்த்தாலும் அருவருப்படைபவர்கள். சுத்தமான பொருளையும் சுத்தம் செய்துதான் சாப்பிடுவார்கள். இவர்களின் மனநிலையை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “கிராப் ஆப்பிள்”.
குரு+சனி
------------------
ஜாதகத்தில் குரு+சனி சேர்க்கை பெற்றவர்கள் சுய ஒழுக்கம், சுய கட்டுபாட்டை கடைபிடிப்பார்கள். பெரியவர்களுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என விரும்புவார்கள். அப்படியே மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள். இத்தகையோருக்கு கொடுக்க வேண்டிய மலர் மருந்து “பீச்”.
குரு+ராகு
---------------
ஜாதகத்தில் குரு+ராகு சேர்க்கை பெற்றவர்கள் இயற்கை சீற்றங்களைகண்டும், மற்றவர்களின் மிரட்டல்களைக்கண்டும் பீதியடைவார்கள். சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் பீதியடைவார்கள். இவர்களைத்தேற்ற கொடுக்கவேண்டிய மலர் மருந்து “ராக்ரோஸ்”.
குரு+கேது
---------------
ஜாதகத்தில் குரு+கேது சேர்க்கை பெற்றவர்கள் எந்த துயரம் வந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கமாட்டார்கள். ஏன் இறைவனைக்கூட அழைக்கமாட்டார்கள். இவர்களுக்கு ஏற்ற மலர் மருந்து “ஸ்வீட் செஸ்ட்நட்” ஆகும்.
\
படித்த இடம் :https://www.facebook.com/ravi.sankaran1?fref=nf

Popular Posts

Free Website templatesfreethemes4all.comLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates