ஒவ்வொரு ஆசனத்திற்கும் அதற்கேற்ற மாற்று ஆசனங்கள் உள்ளது. ஒரு ஆசனம்
செய்த பிறகு அதற்குரிய மாற்று ஆசனத்தை செய்தால் அந்த ஆசன்ததிற்குரிய முழு
பலனை பெற முடியும்.
சவாசனம்/சாந்தியாசனம் கடைசியாக செய்ய வேண்டிய ஆசனம். அதற்கு மாற்று ஆசனம் யோகாசனம் செய்வதை நிறுத்தி சாதாரண நிலைக்கு வருதலாகும். இதைத்தவிர முக்கியமான ஆசனங்களுக்கு அதற்குரிய மாற்று ஆசனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
படித்த இடம் http://tamilnanbargal.com/node/26341
சவாசனம்/சாந்தியாசனம் கடைசியாக செய்ய வேண்டிய ஆசனம். அதற்கு மாற்று ஆசனம் யோகாசனம் செய்வதை நிறுத்தி சாதாரண நிலைக்கு வருதலாகும். இதைத்தவிர முக்கியமான ஆசனங்களுக்கு அதற்குரிய மாற்று ஆசனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| ஆசனம் | மாற்று ஆசனம் | ||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பத்மாசனம் | சுகாசனம் - சாதாரணமாக உட்காருதல் | ||||||||||||||||||
| உத்தித பத்மாசனம் | சுகாசனம் - சாதாரணமாக உட்காருதல் | ||||||||||||||||||
| யோகமுத்ரா | புஜங்காசனம், மச்சாசனம, பிறையாசனம் | ||||||||||||||||||
| பச்சிமோத்தாசனம் | சக்ராசனம், தனுராசனம் | ||||||||||||||||||
| உத்தான பாத ஆசனம் | சலபாசனம் | ||||||||||||||||||
| வபரீத கரணி | மச்சாசனம், பிறையாசனம் | ||||||||||||||||||
| சர்வாங்காசனம் | மச்சாசனம், பிறையாசனம் | ||||||||||||||||||
| ஹலாசனம் | சக்ராசனம், பிறையாசனம் | ||||||||||||||||||
| புஜங்காசனம் | யோகமுத்ரா | ||||||||||||||||||
| சலபாசனம் | உத்தான பாத ஆசனம் | ||||||||||||||||||
| தனுராசனம் | ஹலாசனம், பச்சிமோத்தாசனம் | ||||||||||||||||||
| மயூராசனம் | சக்ராசனம் | ||||||||||||||||||
| உசர்ட்டாசனம் | சர்வாங்காசனம், ஹலாசனம் | ||||||||||||||||||
| மச்சாசனம் | சர்வாங்காசனம், பச்சிமோத்தாசனம் | ||||||||||||||||||
| வலது அந்தர்மத்ச்யேந்தாசனம் | இடது அந்தர்மத்ச்யேந்தாசனம் | ||||||||||||||||||
| அர்த்தசிரசானம் | நின்ற பாத ஆசனம் | ||||||||||||||||||
| சிரசாசனம் | நின்ற பாத ஆசனம் | ||||||||||||||||||
| நின்ற பாத ஆசனம் | அர்த்தசிரசானம், சிரசாசனம் | ||||||||||||||||||
| வலது திரிகோணாசனம் | இடது திரிகோணாசனம் | ||||||||||||||||||
| பாதஹஸ்தாசனம் | ஹலாசனம், சக்ராசனம், பிறையாசனம் | ||||||||||||||||||
| பிறையாசனம் | பாதஹஸ்தாசனம் | ||||||||||||||||||
| சக்ராசனம் | யோகமுத்ரா, ஹலாசனம் | ||||||||||||||||||
| உட்டியாணா | நௌலி | ||||||||||||||||||
| நௌலி | உட்டியாணா | ||||||||||||||||||
| உட்கட்டாசனம் | பத்மாசனம், உத்தான பாத ஆசனம் | ||||||||||||||||||
| ஜானுகீராசனம் | பச்சிமோத்தாசனம் | ||||||||||||||||||
| ஹஸ்தபாதாங்குசாசனம் | தனுராசனம், நின்ற தனுராசனம் | ||||||||||||||||||
| வஜிராசனம் | மகாமுத்ரா, யோகமுத்ரா | ||||||||||||||||||
| சப்தவஜிராசனம் | விபரீதகரணி, சர்வாங்காசனம் |
படித்த இடம் http://tamilnanbargal.com/node/26341
0 comments